100 சதவீத வெற்றி
ADDED :174 days ago
ஒரு செயலை செய்வதற்கு முன் திட்டமிடுவது அவசியம். அதுவே பாதி வெற்றிக்கு சமம். அக்கறை, ஆர்வத்துடன் செயல்பட்டால் நுாறு சதவீத வெற்றி நிச்சயம். அக்கறை இல்லாவிட்டால் வெற்றி கிடைக்காது. உதாரணமாக ஒருவர் அக்கறையுடன் சமைத்தால் அனைவரும் விருப்பமுடன் சாப்பிடுவர். நன்றாக உள்ளது என மீண்டும் கேட்டு வாங்குவர். எதிலும் அக்கறை கொள். வெற்றி நிச்சயம்.