உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லதை மட்டுமே...

நல்லதை மட்டுமே...

* நல்லதை மட்டுமே கண்கள் பார்க்கட்டும்.
* நல்லதை மட்டுமே காதுகள் கேட்கட்டும்.
* ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து நடங்கள்.
* பணத்திற்காக ஒழுக்கத்தை விட்டு விலகாதீர்.
* ஆபத்து நேரத்தில் ஆண்டவரை அழைக்க மறவாதீர்.
* பிறர் உங்களை வாழ்த்தினாலும், வைதாலும் பொருட்படுத்தாதீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !