உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துன்பம் குறைய...

துன்பம் குறைய...

* பிறருக்கு உதவி செய்தால் துன்பம் குறையும்.
* நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஏனெனில் அவர்கள் விரோதி ஆகலாம்.  
* எதிரிகளை அதிகம் பகைக்காதீர். ஒருநாள் அவர்கள் நண்பராக மாறலாம்.
* ஒருவன் அழியும் காலம் நெருங்கினால் அவனிடம் இருந்து வெட்கம் மறையும்.
* வெட்கத்தை இழந்தவன் நேர்மையை விட்டு மோசடியில் ஈடுபடுவான்.  
* அறிவும், பணமும் குறைகளை மறைக்கும்.
* அறியாமையும், வறுமையும் குறைகளை வெளிப்படுத்தும்.
* கல்வியைக் கற்பதோடு மனக் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !