திருவல்லீஸ்வரர் கோயிலில் தங்கமயில் வாகன சேவை!
ADDED :4676 days ago
சென்னை: தை கிருத்திகையை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் (குருஸ்தலம்) திருவல்லீஸ்வரர் கோயிலில் "தங்கமயில் வாகன சேவை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.