உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

* விட்டுக் கொடுப்பவர் நலமுடன் வாழ்வர்.
* ஆண்டவரை முழுமையாக நம்புங்கள்.
* விருப்பம் இல்லாத செயலில் ஈடுபடாதீர்கள்.
* பலசாலிக்கும் பலவீனம் இருக்கவே செய்யும்.
* சந்தேகத்தை வேரிலேயே கிள்ளி எறியுங்கள்.
* பெற்றோர் மனம் நோக நடக்காதீர்.
* சிற்றின்பத்தில் மூழ்கி கிடக்காதீர்.
* ஆன்ம தாகம் உள்ளவரே விண்ணுலகம் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !