உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகப் பெருமானின் வேறு பெயர்கள்

திருமுருகப் பெருமானின் வேறு பெயர்கள்

அ

அக்கினிக்கருப்பன்

அயிலான்

அரிமருகன்

அறுமுகன்

ஆ

ஆடூர்ந்தோன்

ஆம்பிகேயன்

ஆறுமுகம்

இ

இளைய பிள்ளையார்

ஈ

ஈசன்மைந்தன்

க

கங்காசுதன்

கங்கைபெற்றோன்

கந்தர்

கந்தன்

கலையறிபுலவன்

காங்கேயன்

கார்த்திகைச் செல்வ ன்

குகன்

குறிஞ்சிக்கிழவன்

குறிஞ்சிக்கிறைவன்

குறிஞ்சித்தெய்வம்

குறிஞ்சிமன்

குறிஞ்சிவேந்தன்

குன்றெறிந்தோன்

குன்றேந்தி

கோழிக்கொடியோன்

கோழியான்

கௌரிமைந்தன்

ச

சடானன்

சண்முகம்

சண்முகன்

சத்திதரன்

சரவணபவன்

சாண்மாதுரன்

சிகிவாகனன்

சித்தன்

சுப்பிரமணியன்

சுரேசன்

சு வாமிநாதன்

சூர்ப்பகை

செட்டி

செந்தில்

செவ்வேள்

சேந்தன்

சேயவன்

சேயான்

சேயோன்

சேவலங்கொடியோன்

சேவலோன்

சேவற்கொடியோன்

சேனாதிராயன்

த

தகப்பன்சாமி

தண்டபாணி

தண்டாயுதபாணி

தண்டாயுதன்

துவாதசகரன்

ப

பதினென்கண்ணன்

பவளவடிவன்

பாலகுருசாமி

பாலகுருநாதன்

பொருப்பெறிந்தான்

பொருப்பேறிந்தான்

ம

மயில்வாகனன்

மயிலவன்

மாசேனன்

மாயோன்மருகன்

மால்மருகன்

மீனவன்

முதல்வன்சேய்

முருகக்கடவுள்

முருகன்

வ

வேலன்

வேலாயுதன்

வேலிறை

வேன்மகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !