உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் தேர்த்திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் தேர்த்திருவிழாவில் பரிவேட்டை நிகழ்ச்சி

 திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், நேற்று, பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவீரராகவப்பெருமாள்; விசாலாட்சியம்மனுடன் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் எழுந்தருளி காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !