உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய்மையாக இருங்கள்

துாய்மையாக இருங்கள்

* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.

* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

* மற்றவர்களின் குறைகளை பேசாதீர்கள்.

* உங்களுடைய குறைகளை முதலில் அகற்றுங்கள்.

* உங்களிடமுள்ள நன்மையை கெட்ட குணம் அழிக்கும்.

* பொய் சாட்சி கூறுவது பாவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !