உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுத்துக் கொள்

பொறுத்துக் கொள்

* பிறர் செய்யும் தீமையை பொறுத்துக்கொள்.  
* இனிய நாக்கு எலும்பையும் நொறுக்கும்.
* தேனாக இருந்தாலும் அளவுடன் சாப்பிடு.
* இனிய சொற்கள் மனம், உடம்புக்கு பலம் தரும்.
* எதையும் பரிசோதித்திடு; நல்லதை மட்டும் கடைப்பிடி.
* நன்றியறிதல் உன்னை பாதுகாக்கும்.
* நன்மை என தெரிந்தும் அதை பின்பற்றாமல் இருப்பது பாவம்.
* ஒவ்வொரு செயலும் நம்பிக்கையால் நடக்கிறது.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குவான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !