உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தவனத்தில் ஒருநாள்

நந்தவனத்தில் ஒருநாள்

ஆண்டாள் நளவருடம், ஆடி மாதம் வெள்ளியன்று, பூர நட்சத்திரத்தன்று பூமாதேவியின் அம்சத்துடன் நந்தவனத்தில் அவதரித்தாள். இவள் பிறந்த ஆடி பூரத்தன்று தனியே நந்தவனத்திற்கு எழுந்தருள்கிறாள். அப்போது அவள் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாசுரங்கள் பாடப்படுகிறது.

கணவன் வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும், பிறந்த வீட்டிற்கு செல்லும்பெண் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பாள். அதேபோல, ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு செல்லும் நாளில் அவளை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !