உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குக்கே சுப்ரமண்யா

குக்கே சுப்ரமண்யா

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் முருகனையும், பாம்பையும் இணைத்து வழிபடுவர். முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில் புற்று வழிபாடு நடத்துவர். கர்நாடகவிலுள்ள மங்களூருக்கு அருகிலுள்ள குக்கே சுப்ரமணியா கோயிலில் பாம்பு வடிவில் முருகன் தோன்றி சிவபெருமானை வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !