நான்கு படிகள்
ADDED :78 days ago
உதவி செய்வதில் நான்கு படிகள் உள்ளன.
* பிறர் துன்பம் கண்டு மனம் இரங்கு.
* பிறர் துன்பத்தை உன் துன்பமாக கருது.
* துன்பம் தீர உதவிக்கரம் நீட்டு.
* பிறர் மகிழ்வது கண்டு மகிழ்ச்சி கொள்.