உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோயில் திருவிழா

திரவுபதி அம்மன் கோயில் திருவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டணம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி 18ம் நாள் உற்ஸவத்தை முன்னிட்டு அர்ஜுனன் தவசி நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் ஜூலை 11ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஜூலை 28ல் கோயில் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !