பிறவியின் பயன்
ADDED :87 days ago
பல மொழிகளில் ராமாயணம் எழுதப்பெற்றாலும் அதிலுள்ள எல்லா பாடல்களிலும் நிறைந்து இருப்பது பக்திச் சுவை. அதனால்தான் அது காலம் என்னும் வெள்ளத்தில் கரையாமல் தித்திப்பை இன்னும் கொடுக்கிறது.
‘மனதில் ராமபக்தி இல்லாமல் மானிடப்பிறவி எடுத்து என்ன பயன்’ என்கிறார் தியாகராஜ சுவாமிகள். இலக்கிய உலகில்‘ராமாயணம் பல சாதனை படைத்தாலும், அதன் இலக்கியச்சுவை சிறப்புடையது.