ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண விழா
ADDED :15 hours ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாண விழா நடந்தது.
இவ்விழாவில் கோயில் இணை ஆணைய சுரேஷ், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், நகராட்சி கவுன்சிலர் சங்கர், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் கண்.இளங்கோ, செயலாளர் மகேந்திரன், அக்னி தீர்த்த புரோகிதர்கள் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் சுப்பிரமணியன், உதவி தலைவர்கள் கார்த்திகேயன், கணேசன், துணைச் செயலாளர்கள் கே.கணேசன், வல்மீகநாதன் சுவாமி தரிசனம் செய்தனர்.