உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவையாறு கும்பாபிஷேகம்: காவிரியாற்றில் இருந்து புனித நீர்!

திருவையாறு கும்பாபிஷேகம்: காவிரியாற்றில் இருந்து புனித நீர்!

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க இருப்பதை முன்னிட்டு, காவிரியாற்றில் இருந்து புனித நீர் நிரம்பிய கலசங்கள், யானைகள் மீது, நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !