உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலவளசை மலையம்பெருமாள் சுவாமி புரவி எடுப்பு திருவிழா

மேலவளசை மலையம்பெருமாள் சுவாமி புரவி எடுப்பு திருவிழா

மேலவளசை மலையம்பெருமாள் சுவாமி புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மது பொட்டலில் இருந்து கிராம மக்கள் மட்டும் நேர்த்திகடன் புரவிகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மந்தையிலிருந்து புரவிகள் ஒரு கி.மீ.,தொலைவில் உள்ள மலையம்பெருமாள் கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.இவ்விழாவில் மேலவளசை கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !