உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நாகப்பட்டினம் பொரவாசேரி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் காலை யாக சாலையில் பூஜை முடிந்து பூர்ணாஹூதி நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்று, 9.00 முதல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கந்தசாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கந்தன் காட்சி தருகிறார்.

கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !