உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்கரைப்பட்டி குரு ராகாவேந்திர ஸ்வாமிகள் வீதி உலா

பொய்கரைப்பட்டி குரு ராகாவேந்திர ஸ்வாமிகள் வீதி உலா

மதுரை; அழகர்கோயில் சாலை பொய்கரைப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திரா ஸ்வாமிகளின் 355-வது ஆண்டு ஆராதனை மஹோத்ஸ்ஸம் ஆக்.29-ல் துவங்கிய  நடைபெற்று வருகிறது.  இன்று குரு ராகவந்திரா ஸ்வாமிகளுக்கு புஸ்ப்பத்தி முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்ட பொய்கைகாரப்பட்டியில் பூ பல்லக்கில் வீதி உலாவாக வந்தார், நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர். 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !