உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உலா

அவிநாசியில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்ரமணியர் உலா

அவிநாசி: ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கிருத்திகை முன்னிட்டு வெள்ளி மயில் வாகனத்தில் ஸ்ரீ சுப்ரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக கிருத்திகை முன்னிட்டு 16 திரவியங்களில் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !