இரவுநேரத்தில் நட்சத்திரம் எரிந்து விழுவதைப் பார்ப்பது கூடாது என்பது ஏன்?
ADDED :5023 days ago
இதைப் பார்த்தால், ஞாபகமறதி உண்டாகும். ஆனால், இயற்கையாக நிகழ்வதை யதார்த்தமாகப் பார்த்துவிடுகிறோம்! அதற்காக என்ன செய்ய முடியும்?