உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரிச்சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் நன்மை உண்டா?

வலம்புரிச்சங்கை வீட்டில் வைத்து பூஜிப்பதால் நன்மை உண்டா?

மங்கலப்பொருள்களில்  சங்கும் ஒன்று. சிவனுக்கு கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடக்கும். பாஞ்சஜன்யம் என்ற சங்கினை விஷ்ணு தன் கையில் தாங்கியிருப்பார். பூஜையறையில் சங்கு இடம் பெற்றிருப்பது செல்வவளம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !