உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி முதலாம் சனி வாரம் : பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்கள்

புரட்டாசி முதலாம் சனி வாரம் : பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்கள்

போடி: புரட்டாசி முதலாம் சனிக்கிழமையை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாட்ச் சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.


* போடி மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !