உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி நாகத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு விழா

பொள்ளாச்சி நாகத்தம்மன் கோவிலில் 2ம் ஆண்டு விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காமராஜ் நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற நாகத்தம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு விழா இன்று நடந்தது. விழாவையொட்டி, கணபதி ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், அலங்கார பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !