உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீரை வீணாக்காதே

நீரை வீணாக்காதே

* ஓடும் நதிக்கரையில் குடியிருந்தாலும் நீரை வீணாக்காதே.
* முதன் முதலாக குழந்தை குர்ஆன் ஓத ஆரம்பித்தால், பெற்றோரின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
* குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுபவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் கிரீடம் அணிவிக்கப்படும்.
* தொழுகையை கைவிடுவது குடும்பத்தையே கைவிடுவது போலாகும்.
* எப்போதும் ஆடைகளை சுத்தமாக வைத்திரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !