உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரக்கம் காட்டுங்கள்

இரக்கம் காட்டுங்கள்

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.
* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன.
* நன்மை செய்பவரின் சந்ததியும் நலமாக இருக்கும்.  
* அமைதியாக பேசினால் நற்பெயர் கிடைக்கும்.  
* கை, கால்களின் விரல்களை கோதி விட்டுச் சுத்தமாக ஒளு செய்யுங்கள்.
* ஒருவன் குர்ஆனை மறப்பது பாவச்செயல்.
* பொறாமை ஒருவருடைய நல்ல குணங்களை அழித்துவிடும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !