நலமாக வாழ...
ADDED :4 days ago
* விட்டுக்கொடு. நலமாக வாழலாம்.
* தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது பெரும்பாவம்.
* மனம் என்னும் வயலில் நல்லதை விதையுங்கள்.
* மார்க்க அறிஞனை தேடினால்தான் மார்க்க அறிவை பெற முடியும்.