உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் வழிபாடு

பட்டத்தரசி அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் வழிபாடு

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் வழிபாடு நடந்தது. பெண்கள் உள்ளிட்ட கிராமத்தினர் 8 நாட்கள் விரதம் இருந்தனர். நேற்று மாலை 6:00 மணிக்கு கோயில் முன்பாக அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஆடு, கோழி பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !