உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காத்திருக்கு பதவி

காத்திருக்கு பதவி

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி காத்திருக்கிறது.
* மரண வேதனையில் இருந்து விடுதலை பெற விரும்பினால் பெற்றோருக்கு செலவு செய்யுங்கள்.
* பிறர் பார்க்க வேண்டும் என தொழுகையில் ஈடுபடுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல் இணை வைப்பதற்குச் சமம். அதாவது பாவம் செய்ததாக பொருள்.  
* இரவில் சூரா வாகிஆவை ஓதுபவருக்கு வறுமை ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !