உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்துடன் ராம்லல்லா தரிசனம்!

அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்; ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்துடன் ராம்லல்லா தரிசனம்!

அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலில் வீற்றிருக்கும் குழந்தை ராமரான ஸ்ரீராம்லல்லாவை தரிசிக்க, நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டபடி, ஸ்ரீராமரை தரிசித்து வருகின்றனர். ராமபிரானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அயோத்திக்கு வருவதால், ஸ்ரீராம ஜென்மபூமி கோயில் ஆன்மிக உற்சாகத்துடன் திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !