உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயிர்களை நேசி

உயிர்களை நேசி

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய்.
* ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை பற்றி தெரிந்து கொள்.
* அன்பை பரிமாறு. மனதிலுள்ள பொறாமை மறையும்.
* கெட்டவருடன் நட்பு கொள்ளாதே. மீறினால் அவர்களின் கணக்கில் நீயும் சேர்க்கப்படுவாய்.
* நண்பரிடம் நல்லவராக செயல்படு. அவன் உன்னை நேசிப்பான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !