உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு புரட்டாசி வழிபாடு

ஆஞ்சநேயருக்கு புரட்டாசி வழிபாடு

மயிலம்: மயிலம் அடுத்த கொடிமா கிராமத்தில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு அஞ்சநேயருக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட நறுமண பொருட்கள் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !