உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை அரிய சுவாமி கோயிலில் 60ம் ஆண்டு உற்ஸவம்

கீழக்கரை அரிய சுவாமி கோயிலில் 60ம் ஆண்டு உற்ஸவம்

கீழக்கரை: கீழக்கரை ஹிந்து பஜார் வாணியர் தெருவில் உள்ள வாணிய செட்டியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அரிய சுவாமி கோயிலில் 60ம் ஆண்டு உற்ஸவம் நடந்தது. தினமும் மூலவர்கள் விநாயகர், அரிய சுவாமி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கீழக்கரை 21 குச்சி கடற்கரையில் சென்று பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !