உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரம் ஒருமுறை திருவிளக்கு பூஜை செய்யலாமா?

வாரம் ஒருமுறை திருவிளக்கு பூஜை செய்யலாமா?

திருவிளக்கு பூஜை நடத்த பூர்வஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். வாரம் ஒருமுறை என்ன! வசதியிருந்தால் தினமும் கூட நடத்தலாம். உத்ராயண புண்ணிய காலமான தையிலேயே தொடங்கி விடுங்கள். அதிலும் தைவெள்ளி மிகமிக சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !