உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?

சாதத்தை எடுக்க காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?

கிணற்றில் போடுவதால் மீன் முதலிய உயிரினங்கள் பலன் பெறும். இருந்தாலும், குடிநீர் கிணற்றில் சாதத்தைபோட்டால் அசுத்தமாகி விடும். அதனால், ஏதாவது மரத்தடியில் வைத்தாலே காக்கை, குருவி போன்ற பறவைகள் வந்து உண்ணும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !