உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகப் பிரவேசத்தில் தண்ணீர் குடத்தை வீட்டின் உரிமையாளர் தான் எடுத்து வரவேண்டுமா?

கிரகப் பிரவேசத்தில் தண்ணீர் குடத்தை வீட்டின் உரிமையாளர் தான் எடுத்து வரவேண்டுமா?

ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்? சம்பிரதாயமான தண்ணீர் குடம் கொண்டுவருவதை  மற்றவர் செய்வதில் தவறொன்றும் கிடையாது. உங்கள் மனதைக் குழப்பி, கிரகப்பிரவேச மகிழ்ச்சியை இழந்து விடாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !