புத்திரதோஷம் ஏன் ஏற்படுகிறது? பரிகாரம் என்ன?
ADDED :5017 days ago
ஜாதகத்தில் ஐந்தாமிடம் பலம் பெறாவிட்டால் புத்திரதோஷம் உண்டாகும். அந்த இடத்தில் சுபகிரகப் பார்வை இருந்தால் அது நீங்கிவிடும். திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு, வாழைத்தார் வாங்கி காணிக்கை செலுத்தினால் புத்திரதோஷம் நீங்கி வம்சம் தழைக்கும்.