கோயிலுக்குப் போகும்போது எப்படி உடை உடுத்த வேண்டும்?
ADDED :5017 days ago
இதற்கு பதில் சொல்ல சங்கடமாக இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் சொன்னால், ஆடை சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்கின்றனர். பக்தர்கள் முகம் சுளிக்காத வகையில் பாரம்பரிய உடைகளை உடுத்தி கலாசாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் அமைவது நல்லது.