குஜராத் சுவாமி நாராயணன் கோவிலில் பிரமாண்ட் அன்னகூட திருவிழா
ADDED :27 minutes ago
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில் நேற்று அன்னக்கூட(உணவு மலை)) திருவிழா நடைபெற்றது.பக்தர்கள் மற்றும் துறவிகளால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்புகள், கார வகைகள், தானியங்கள் மற்றும் பழங்கள் இறைவனுக்குப் படைக்கப்பட்டு பின் பக்தர்களுக்கு பகிரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.