உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிலிப்பைன்ஸின் பழமையான குருத்வாராவில் பிரதமர் மோடி: அடிக்கல் நாட்டி வழிபாடு

பிலிப்பைன்ஸின் பழமையான குருத்வாராவில் பிரதமர் மோடி: அடிக்கல் நாட்டி வழிபாடு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாடு பிலிப்பைன்சிஸின் மணிலா நகரில் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி மணிலா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (நவம்பர் 17) பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள மிகப் பழமையான குருத்வாராவை பிரதமர் மோடி பார்வையிட்டார். குருத்வாராவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை அவர் முன்னின்று நடத்தினார். இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். - நமது நிருபர் –



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !