உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: கார்த்திகை மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு கோவைஉக்கடம் பைபாஸ் சுண்டைக்கா முத்தூர் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் அமைந்துள்ள மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !