உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் விமரிசை

ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் விமரிசை

திருத்தணி: சாய்பாபா கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடந்தன.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாரிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று காலையில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது.

மாலை 6:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாய்பாபா, கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !