எலுமிச்சம்பழ மூடியில் விளக்கேற்றுவது சரிதானா?
ADDED :5002 days ago
இது பற்றி சாஸ்திர ரீதியாக எதுவும் சொல்ல முடியாது. பிற்காலத்தில் பழக்கத்தில் வந்து விட்டது. எனினும் அனுபவத்தில் பலருக்கும் மனதிருப்தி தரும் வழிபாடாகி விட்டது. எனவே, செய்யலாம். தற்போது பூசணிக்காயில் கூட விளக்கேற்றுகிறார்கள்.