உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதச்சனி என்கிறார்களே. அது என்ன?

பாதச்சனி என்கிறார்களே. அது என்ன?

ஏழரைச் சனியின் கடைசி இரண்டரை வருடமே பாதச்சனி. ஒருவர் பிறந்த ராசிக்கு, அடுத்த ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என்று சொல்வர். இதற்கு குடும்பச்சனி, வாக்குச்சனி என்ற பெயர்களும் உண்டு. உதாரணமாக, வரும் சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைகிறார். கன்னிராசியினருக்கு இது பாதச்சனியாகும். அதாவது கடைசிப் பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !