உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை உளமாற ஏற்றுக் கொண்ட பிறகு நேர்த்திக்கடன் வேண்டுதல் தேவையில்லை தானே!

கடவுளை உளமாற ஏற்றுக் கொண்ட பிறகு நேர்த்திக்கடன் வேண்டுதல் தேவையில்லை தானே!

மனம், புத்தி என்ற இரு நிலை நமக்கு உண்டு. இதில் நாம் இரு நிலையிலும் மாறி மாறி வாழ்கிறோம். ஒருநேரம் மனம், ராஜாவாக இருக்கும். ஒருநேரம் புத்தி சொல்வதைச் சரியென்று ஏற்றுக் கொள்வோம். ஆனால், ஞானிகள் இரு நிலையையும் கடந்தவர்கள். அவர்களுக்கு வேண்டுதலும் இல்லை, வேண்டாமையும் இல்லை. சாமான்யர்களான நமக்கு நேர்த்திக்கடனும் அவசியம். அதைச் செலுத்துவதும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !