உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நைவேத்யம் செய்ய எதுவுமே இல்லாவிட்டால் என்ன செய்வது?

நைவேத்யம் செய்ய எதுவுமே இல்லாவிட்டால் என்ன செய்வது?

நைவேத்யம் என தண்ணீரை  கொடுத்தாலும், ஒரு துளசி இலையை இட்டாலும் ஏற்று மகிழ்வேன் என்று கீதை நாயகன் கிருஷ்ணர் அருளியிருக்கிறார். மனத்தூய்மையோடு, எதைப்படைத்தாலும் இறைவனுக்கு உகந்ததே. சுத்தான்னம் என்னும் வெள்ளை சாதம் கூட பிரசாதமாக வைக்க போதுமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !