உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஏன்?

உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஏன்?

அது மங்கலகரமான பொருள் என்பதால் தான். ஆண்டாள்கூட அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தட்டொளி என்னும் கண்ணாடியில் அழகு பார்த்தவள். கண்ணாடி உடைந்து போனால், வீட்டருகில் உள்ள கோயிலில் விளக் கேற்றுவது நன்மை தரும். உடைந்ததை அப்புறப் படுத்தி புது கண்ணாடி வாங்கிபயன் படுத்துங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !