உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவமிருக்கும் அசுரர்களுக்கும் கூட இறைவன் வரம் கொடுப்பது ஏன்?

தவமிருக்கும் அசுரர்களுக்கும் கூட இறைவன் வரம் கொடுப்பது ஏன்?

ஓரிடத்தில் விளக்கை ஏற்றினால் அந்த இடம் ஒளி பெறுகிறது. அந்த வெளிச்சத்தில் நல்ல நூல்களை படிப்பவன் நல்லவனாகிறான். வேண்டாத நூல்களைப் படிப்பவன் தீயவனாகிறான். குற்றம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், வெளிச்சத்தில் என்று சொல்ல முடியுமா? தவம், தியானம் போன்றவையால் ஒருவரின் பலம் அதிகரிக்கிறது. நன்மை, தீமை என்ற பேதம் தவத்திற்கு கிடையாது. தவமிருக்கும் மனிதனைப் பொறுத்து குறிக்கோள் மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !