உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டில் தேங்காய் உடைப்பதன் காரணம் என்ன?

வழிபாட்டில் தேங்காய் உடைப்பதன் காரணம் என்ன?

தேங்காயை ஓடு சுற்றியிருப்பது போல, மனிதனை ஆணவம் பற்றியிருக்கிறது. இறைவனின் அருளால் மட்டுமே ஆணவம் நம்மை விட்டு நீங்கும். ஆணவத்தை  போக்கவே தேங்காய் உடைத்து வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !