உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்போ மகாதேவா!

சம்போ மகாதேவா!

தட்சிணாமூர்த்தியை உற்றுப்பார்த்தால், அவர் தியானத்தில் இருப்பது நன்றாகத் தெரியும். அவரது மொழி மவுனம். அவரை சம்பு என்று அழைப்பர். அவர் சிவனின் வடிவம். சிவனை சம்போ மகாதேவா என்று அழைப்பது சம்பு என்ற சொல்லில் இருந்து தான் வந்தது. சம்பு என்றால்  ஞானம் என்னும் நித்ய சுக தீர்த்தத்தின் உற்பத்தி ஸ்தானம் அல்லது சம்சாரக் கடலைக் (உலக வாழ்வு) கடக்க உதவும் ஞானசொரூபன் என்று பொருள். அதனால் தான் அவர் ஞான ஆசிரியராக, நான்கு முனிவர்களுக்கு உபதேசிப்பவராக அருள் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !